Listen to SBS Tamil at 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our . For listening on DAB+ , search for ‘SBS Radio’.
Focus: Tamil Nadu/India

தமிழக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பேனாவிற்கு கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக திமுக அரசு இந்த நினைவு சின்னம் அமைப்பதை கைவிடலாம் என்று கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.
Share