4-5-7 விசாவிலுள்ளோர் தங்கும் காலம் குறைக்கப்படுகிறது - அரசு அறிவிப்பு.

The federal government has announced it is reducing the period 457 visa holders can remain in Australia after their job ends from 90 days to 60.

Peter Dutton

Peter Dutton Source: AAP

4-5-7 விசா காலாவதியாகிய பின்னர் அல்லது செய்யும் தொழில் முடிவுக்கு வந்த பின்னர் மேலதிகமாக 60 நாட்கள் மட்டுமே ஒருவர் நாட்டினுள் தங்கியிருக்கலாமென ஆஸ்திரேலிய அரசு இன்று அறிவித்துள்ளது. இது பற்றிய அறிவித்தலை குடிவரவு அமைச்சர் Peter Dutton இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். இதுவரை 4-5-7 விசா காலாவதியாகிய பின்னர் மேலதிகமாக 90 நாட்கள் வரை ஒருவர் நாட்டினுள்  தங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Foreign workers in Australia on a 457 visa will only be able to stay in Australia for 60 days after their employment ends instead of 90, under changes by the federal government.

Immigration Minister Peter Dutton made the announcement on Wednesday, saying it will be implemented for those granted visas on or after Saturday.

"The change will assist in ensuring that the 457 programme meets its intent of acting as a supplement to, rather than a substitute for, Australian workers," he said.

It will also reduce the vulnerability of 457 visa holders, who are only permitted to work for an approved sponsor and who are not eligible for unemployment benefits, Mr Dutton said.


Share
Published 16 November 2016 2:32pm
Updated 16 November 2016 9:32pm
By Praba Maheswaran
Presented by Praba Maheswaran
Source: SBS Tamil


Share this with family and friends