காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊடகவியலாளர்களாகக் கடமையாற்ற வந்திருக்கிறோம் என்று பொய் கூறிக் கொண்டு, பிரிஸ்பேர்ன் விமான நிலையத்தை வந்தடைந்த எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்து வந்த ராகேஷ்குமார் ஷர்மா என்ற ஒன்பதாவது நபர் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு பிரிஸ்பேர்ன் நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பொய்யான ஆவணங்களுடன் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் எட்டு இந்தியக் குடிமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ஏப்ரல் 4ம் நாள் ஆரம்பமாகும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊகடகவியலாளர்களாகக் கடமையாற்றவென்ற போர்வையில் இவர்கள் நாட்டிற்குள் நுழைய முயன்றார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். இவர்கள் தம்மை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப் படுத்தினாலும், அதற்கான சான்றுகளை சமர்ப்பிக்க அவர்களால் முடியவில்லை.
மேலும், இவர்களை அழைத்து வந்த ராகேஷ்குமார் ஷர்மா என்பவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதவான் முன் இன்று மாலை விசாரணைக்குத் தோன்றவுள்ளார்.
Nine Indian nationals have been detained, one of them charged, at Brisbane Airport, after raising suspicions that they were "not genuine" reporters.
Australia's Border Force officials have reassured that safety at the Commonwealth Games has been maintained after nine Indian nationals were detained at Brisbane Airport - one of them charged with people smuggling.
Members of the group claimed they were accredited journalists covering the event.
An Australian Border Force (ABF) Airline Liaison Officer (ALO) in Bangkok flagged the group on transit through Thailand on suspicion they may be non-genuine travellers.
They were questioned by ABF officers on arrival in Brisbane and eight were found to have fraudulent foreign media credentials, police allege.
One of the Indian nationals, Rakesh Kumar Sharma, has been arrested and charged with people smuggling and a separate offence relating to false documents and false information. Police allege the 46-year-old facilitated the group’s travel.
He faces a maximum penalty of 20 years in jail and is due to face court on April 6.
The other eight individuals remain in immigration detention.
Queensland's Border Force Commander Terry Price warned anyone trying to exploit the Commonwealth Games through Australia’s visa program would be prosecuted.
“Anyone wishing to enter Australia, including athletes, team officials, spectators and the media, must hold a valid visa and accreditation and must be deemed to be a legitimate visitor,” Commander Price said on Thursday.
“As with all travellers, the ABF will process all Commonwealth Games visitors on arrival and anyone found not to be here for legitimate purposes can expect to have their visas cancelled and to be turned around. This may occur on arrival in Australia, or prior to boarding flights to Australia.”
Prime Minister Malcolm Turnbull said while he had yet to be fully briefed on the incident, the government remains committed to its tough border security policy.
“Now what we have done is kept our borders secure. We are generous and compassionate country when it comes to the humanitarian program,” he told reporters in Broken Hill.
“The big difference between the Liberal National government that I lead (and Labor is) our government determines who comes to Australia. That is our job. That is what the Australian people expect us to do.
“We are not going to allow our borders to be outsourced to people smugglers as Labor did.”
Source: SBS News