Feature

ஆஸ்திரேலியாவில் உங்கள் மொழியிலேயே கிடைக்கும் மனநல சேவைகள்

ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்களில் ஆங்கிலம் தவிர வேறுமொழிபேசும் மக்கள் தங்கள் சொந்த மொழியில் மனநல உதவி சேவைகளை அணுகலாம். உங்கள் மாநிலத்தில் அல்லது பிராந்தியத்தில் இந்த சேவைகளை எவ்வாறு அணுகுவது என்பதை இங்கே காணலாம்.

Coronavirus (COVID-19)

Source: Getty Images

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மக்களில் ஆங்கிலம் தவிர வேறு மொழியைப் பேசுபவர்களுக்கு சில சமயங்களில் தங்கள் சொந்த மொழியில் மனநல சுகாதார சேவைகளை அணுக வேண்டிய சூழல் காணப்படலாம்.

இப்படியானவர்கள் சவாலான நேரங்களை எதிர்கொள்ள உதவுவதற்கும் தங்கள் சொந்த மொழியில் மனநல உதவியைப் பெற்றுக்கொள்வதற்குமான சில சேவைகளை நாம் தொகுத்துள்ளோம்.

பெரும்பாலான அமைப்புகள் தமக்கான சொந்த மொழிபெயர்த்துரைப்பாளர்களைக் கொண்டிருப்பதில்லை. உங்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவையெனில் TIS  என்ற இணைப்புக்குச் செல்லவும்.

 என்பது Mental Health ஆஸ்திரேலியாவால் நடத்தப்படும் ஒரு திட்டமாகும், இது கலாச்சார ரீதியாகவும் மொழியியல் ரீதியாகவும் மாறுபட்ட (CALD) பின்னணியைச் சேர்ந்தவர்களின் மன ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டது, கலாச்சார ரீதியாக அணுகக்கூடிய வடிவத்தில் வளங்கள், சேவைகள் மற்றும் தகவல்களை அணுகுவதை வழங்குகிறது.

சித்திரவதை மற்றும் அதிர்ச்சியிலிருந்து தப்பியவர்களுக்கான ஆஸ்திரேலிய சேவைகளின் மன்றம் (FASSTT) என்பது ஆஸ்திரேலியாவின் எட்டு சிறப்பு மறுவாழ்வு முகமைகளின் வலையமைப்பாகும், இது வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ள சித்திரவதை மற்றும் அதிர்ச்சியில் இருந்து தப்பியவர்களுடன் இணைந்து செயல்படுகிறது. FASSTT ஏஜென்சிகளின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தனர். ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதேசத்திலும் ஒரு FASSTT  member agency உள்ளது: 

தேசிய மனநல உதவி மற்றும் சேவைகள்

Beyond Blue பல்வேறு மொழிகளில் தகவல்களை வழங்குகிறது:

சுகாதாரத் துறை மூன்று COVID-19 மனநல பிரச்சாரங்களை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது:

நியூ சவுத் வேல்ஸ்

NSW Mental Health Line

NSW இல் உள்ள அனைவருக்கும் கிடைக்கிறது. மற்றும் ஒரு நாளைக்கு 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் 1800 011 511 இல் இயங்குகிறது 

Transcultural Mental Health Centre (TMHC)

இந்த மாநில அளவிலான சேவை, கலாச்சார மற்றும் மொழியியல் ரீதியாக வேறுபட்ட (CALD) பின்னணிகளுக்கான மனநல சுகாதார சேவைகளுக்கான அணுகலை ஊக்குவிக்கிறது, மருத்துவ ஆலோசனை மற்றும் மதிப்பீட்டை வழங்குகிறது, மனநல மேம்பாடு, வளங்களை மேம்படுத்துகிறது மற்றும் கல்வி மற்றும் பயிற்சியையும் வழங்குகிறது. 

NSW சுகாதார மனநல சுகாதார சேவையுடன் இணைக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இருமொழி பேசக்கூடிய  மருத்துவர்களைப் பயன்படுத்தி TMHC இலவச சேவைகளை வழங்குகிறது. சேவையை அணுக உள்ளூர் மனநலக் குழுவின் பரிந்துரை தேவை. மொழிபெயர்த்துரைப்பு சேவைக்கு 

Service for the Treatment and Rehabilitation of Torture and Trauma Survivors, STARTTS

STARTTS கலாச்சார ரீதியாக பொருத்தமான உளவியல் சிகிச்சை மற்றும் ஆதரவை வழங்குகிறது, மேலும் அகதிகளின் அதிர்ச்சியின் வடுக்களை குணப்படுத்தவும், ஆஸ்திரேலியாவில் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கவும் உதவும் 

மொழிபெயர்த்துரைப்பு சேவைக்கு /

விக்டோரியா

Foundation House for Survivors of Torture

இந்த அமைப்பு அகதி பின்னணியில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம், அரபு, பர்மிய, ஹக்கா சின், டரி, டிங்கா, கரேன், பாரசீகம், சுவாஹிலி, தமிழ் மற்றும் டிக்ரின்யா ஆகிய மொழிகளில் இலவச சேவைகளை வழங்குகிறது. 

மேலதிக விவரங்களுக்கு: 

மொழிபெயர்த்துரைப்பு சேவைக்கு    

விக்டோரியா பல்வேறு மொழிகளில் மனநல தகவல்களை வழங்குகிறது  

மேலும் இரண்டு விக்டோரிய அமைப்புகள் மன ஆரோக்கியத்தில் பயிற்சி அளிக்கின்றன, ஆனால் தனிநபர்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவதில்லை:

Action on Disability in Ethnic Communities (ADEC)

மேலதிக விவரங்களுக்கு 

Victorian Transcultural Mental Health (VTMH)

மேலதிக விவரங்களுக்கு: 

தெற்கு ஆஸ்திரேலியா

Relationships Australia

தனிநபர் கல்வி மற்றும் சமூக வலுவூட்டல் (PEACE) சேவை, பல கலாச்சார சமூகங்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துகிறது. அவர்களின் விசா நிலையைப் பொருட்படுத்தாமல், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு உதவும் சேவைகளை PEACE வழங்குகிறது: 

Survivors of Torture and Trauma Assistance and Rehabilitation Service, STTARS

மேலதிக விவரங்களுக்கு 

Northern Territory

MHACA (Central Australia)

மேலதிக விவரங்களுக்கு: 

TeamHealth (Darwin)

மேலதிக விவரங்களுக்கு: 

மொழிபெயர்த்துரைப்பு சேவைக்கு: 

Melaleuca Refugee Centre

மேலதிக விவரங்களுக்கு: 

The Northern Territory Mental Health Coalition (NTMHC)

மேலதிக விவரங்களுக்கு 

Northern Territory Mental Health Line: 1800 682 288

மேலதிக விவரங்களுக்கு: 

மேற்கு ஆஸ்திரேலியா

Association for Services to Torture and Trauma Survivors (ASeTTS)- 

டஸ்மேனியா

டாஸ்மேனிய அரசாங்க மனநல சுகாதார சேவைகளை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த தகவலுக்கு  or 1800 332 388

குயின்ஸ்லாந்து

Queensland Transcultural Mental Health Centre (QTMHC)

Queensland Program of Assistance to Survivors of Torture and Trauma (QPASTT)

மேலதிக விவரங்களுக்கு 

World Wellness Group

பிரிஸ்பேனை தளமாகக் கொண்ட  World Wellness குழு CALD சமூகங்களுக்கான தொடர் திட்டங்களை உள்ளடக்கியது: 

Harmony Place

மேலதிக விவரங்களுக்கு 

Mental health line
1300 MH CALL (1300 642255): இது  குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்களுக்கான இரகசிய மனநல தொலைபேசி சேவை. பொது மனநல சுகாதார சேவைகளுக்கான முதல் தொடர்பை வழங்குகிறது.
மொழிபெயர்த்துரைப்பு சேவைக்கு 

Australian Capital Territory (ACT)

Companion House, Assisting Survivors of Torture and Trauma- 

ACT அரசாங்க மனநல சுகாதார சேவை: தொலைபேசி (1800 629 354 அல்லது 02 6205 1065) அல்லது இந்த வலைத்தளத்தின் மூலம் அணுகலாம்: 

மனவள ஆலோசனைகளை உங்கள்மொழியிலேயே பெற்றுக்கொள்வதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு: 

உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

 


Share
Published 10 June 2020 12:47am
Updated 16 July 2021 12:37pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends