இந்தப் புதிய வீசாவில் என்ன மாற்றங்கள் அறிமுகமாகின்றன என்பதைப் பார்க்கமுன், 457 வீசா என்றால் என்ன என்று பார்ப்போம்.
- ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வணிக திறமை கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் அனுமதி.
- இந்த வீசா எத்தனை பேருக்கு வழங்க முடியும் என்ற உச்ச வரம்பு கிடையாது. இந்த வீசாவில் ஆஸ்திரேலியா வருபவர்கள் எத்தனை முறை ஆஸ்திரேலியாவிற்கு வெளியே சென்று வர முடியும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை.
- வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை வேலை செய்வதற்கோ, அல்லது கல்வி கற்பதற்கோ ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர முடியும்.
- தொழில் நிலையங்கள் அல்லது முதலாளிகள், அரசாங்கத்துடன் முறையான ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் அல்லது 457 தொழிலாளிக்கு உத்தரவாதமளித்து விண்ணப்பிக்கலாம்.
- உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுவதை நிரூபிக்க வேண்டும்.
- 2016 (கடந்த வருடம்) செப்டம்பர் 30ம் நாள் 95,757 தொழிலாளர்கள் 457 வீசாவுடன் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். 76,430 பேர், அவர்களுக்குத்துணையாக (அவர்களது குடும்ப உறுப்பினர்கள்) ஆஸ்திரேலியாவில் வாழ்த்தார்கள்.
- இந்த எண்ணிக்கையில் 9.2 சதவீத சரிவு மார்ச் மாதத்தில் காணப்பட்டது.
- இந்த வீசா, ஜூலை 2013ல் அறிமுகப் படுத்தப்பட்டது. அதில் சட்ட மீறல் செயற்பாடுகளை விசாரிக்கும் உரிமையும் Fair Work Australiaவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
- ஒரு வேலை நான்கு வாரங்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் பொருத்தமானவர் கிடைக்காவிட்டால் மட்டுமே ஒரு வெளிநாட்டவர் வேலைக்கமர்த்தப்பட வேண்டும் என Labor கட்சி குரல் கொடுத்து வந்தது.
வெளிநாட்டவர்களை ஆஸ்திரேலியாவில் வேலை செய்ய அனுமதிக்கும் 457 வீசா திட்டம் நிறுத்தப்படுகிறது என பிரதமர் Malcolm Turnbull, ஏப்ரல் 18 செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அத்துடன், முற்றிலும் புதிய தற்காலிக திறன் பற்றாக்குறை (Temporary Skill Shortage - TSS) வீசா அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
TSS வீசா திட்டத்தில், இரண்டு வகை வீசாக்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் குறுகிய வீசா மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இடைக்கால வீசா. இந்த இரண்டுமே, தொழில்துறையில் ஏற்படும் திறமையின் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு, வெளிநாட்டவரை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வர வழங்கப்படும் வீசாகளாக இருந்தாலும், ஆஸ்திரேலிய தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கப் போதுமான கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியிருக்கின்றன.
அறிமுகமாகும் மாற்றங்களில் முக்கியமான விடயங்கள்:
- புதிய தற்காலிக திறன் பற்றாக்குறை (Temporary Skill Shortage - TSS) வீசா பெறுவதற்குத் தேவையான சில விடயங்கள்.
- ஆஸ்திரேலிய தொழிற் சந்தையில் தேவைப் படும் திறமைகளை மையப்படுத்தி, அதனை நிவர்த்தி செய்ய ஒரு புதிய பட்டியல்,
- விண்ணப்பதாரர்கள், குறைந்தது இரண்டு வருட பணி அனுபவம் கொண்டவர்களாக் இருக்க வேண்டும்,
- ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு தொழிலாளர் ஒருவரைப் பணிக்கமர்த்த முடியாது,
- ஒரு சர்வதேச கடமையாக இல்லாதவரை, தொழிலாளர் சந்தையில் பொருத்தமான ஒருவரை உள்ளூரிலேயே தேட வேண்டும்,
- குறுகிய கால வீசாவில் வரும் ஒரு தொழிலாளி, ஒரே ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டே வீசாவைப் புதுப்பிக்க முடியும்,
- இடைக் கால வீசாவில் வரும் ஒரு தொழிலாளி, மூன்று வருடங்களின் பின்னரே ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டே வீசாவைப் புதுப்பிக்கவோ, நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்கவோ முடியும்,
- இரண்டு வருடங்கள் என்றிருந்த நிரந்தர வதிவிடத்திற்கான தகுதிக் காலம் மூன்று வருடங்கள் என நீட்டிக்கப்படும்,
- ஆஸ்திரேலிய தொழிலாளர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டவில்லை என்பதை நிரூபிப்பதற்காக, தொழிலதிபர்கள் தீவிரமான சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்,
- ஆஸ்திரேலிய தொழிலாளர்களுத் தேவையான பயிற்சி வழங்கவேண்டுமென தொழில் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படும்,
- குடிவரவுத்துறை வரிக் கோப்பு எண்களை சேகரித்து, ஆஸ்திரேலிய வரி துறை சேர்த்துள்ள தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்,
- விண்ணப்பதாரர் முன்னர் எந்தக் குற்றமும் செயாதவர் என்ற சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும்.
- நிரந்தர திறன் அடிப்படையிலான (Permanent Skilled Visas) வீசா பெறுவதற்குத் தேவையான விடயங்கள் அதிக கட்டுப்பாடிற்குள்ளாக்கப்படும்:
- வீசா விண்ணப்பதாரர்களுக்கு அதிக ஆங்கில மொழி அறிவு தேவைப்படும்,
- வீசா விண்ணப்பதாரர்கள் குறைந்தது மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
- வீசா விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நேரத்தில் 45 வயதிற்குக் குறைந்தவராக இருக்க வேண்டும்
- வேலைக்கமர்த்தும் நிறுவனங்கள், ஆஸ்திரேலிய தொழிலாளர்களுத் தேவையான பயிற்சி வழங்குவதை ஊக்குவித்து அதிக கட்டுப்பாடுகள்,
- ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் பெறும் சம்பளத்தை விட குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு தொழிலாளர் ஒருவரைப் பணிக்கமர்த்த முடியாது.
- ப் படியாக கிறார்களா பங்களிக்க க்கான ஓ தேவை பலப்படுத்தியது, மற்றும்
- ஆஸ்திரேலியாவின் பிராந்தியங்கள் அல்லது தொலைதூரத்தில் வேலைக்கமர்த்துவோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடரும்:
- ஆஸ்திரேலியாவின் பிராந்தியங்கள் அல்லது தொலைதூரத்திலுள்ள தொழில்துறைகளுக்குத் தேவையான திறமைகளைப் பிரதிபலித்து, தற்காலிக மற்றும் நிரந்தர தொழில்சார் வீசாக்கள் வழங்கப்படும்,
- தற்போது வழங்கப்படும் சில விதிவிலக்குகள் தொடரும் - ஆஸ்திரேலியாவின் பிராந்தியங்கள் அல்லது தொலைதூரத்தில் வேலைக்கமர்த்த ஒருவருக்கு வீசா வேண்டி விண்ணப்பிக்கும் போது, அதற்கான கட்டணம் செலுத்தத் தேவையில்லை; சில குறிப்பிட்ட வேலைகளுக்கு வயது நிபந்தனை தளார்த்தப்பட்டௌள்ளது.
- திறமை அடிப்படையில் வீசா பெறுவதற்கான தொழில்கள், குறிப்பாக 457 வீசா பெறுவதற்கான தொழில்களின் பட்டியல் 2017 ஏப்ரல் 19ம் நாளுடன் மாறுகிறது.
இந்த மாற்றங்கள் உடனடியாக செயற்படுத்தப்பட ஆரம்பித்து 2018 மார்ச் மாதம் வரை செயலிலிருக்கும்.
The most common 457 visa jobs in different areas of Australia
(Categories with fewer than 5 people aren't shown for privacy reasons)
- Cafe and Restaurant Managers
- Cooks
- General Practitioners and Resident Medical Officers
- Livestock Farmers
- Meat Worker
- Motor Mechanics
- Registered Nurses
- Sports Coaches, Instructors and Officials
- Structural Steel and Welding Trades Workers
- University Lecturers and Tutors
- Others
இணைப்பு
457 வீசா பெறுவதற்கான தொழில்கள் என வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என முன்மொழியப்பட்ட தொழில்களின் பட்டியல்:
தொழில் Occupation | ANZSCO Code |
Defence Force Senior Officer | 111212 |
Turf Grower | 121218 |
Deer Farmer | 121314 |
Goat Farmer | 121315 |
Public Relations Manager | 131114 |
Policy and Planning Manager | 132411 |
Research and Development Manager | 132511 |
Project Builder | 133112 |
Importer or Exporter | 133311 |
Wholesaler | 133312 |
Production Manager (Manufacturing} | 133512 |
Production Manager {Mining) | 133513 |
Procurement Manager | 133612 |
Medical Administrator (Aus)/ Medical Superintendent {NZ) | 134211 |
Regional Education Manager | 134412 |
Commissioned Defence Force Officer | 139111 |
Commissioned Fire Officer | 139112 |
Commissioned Police Officer | 139113 |
Senior Non-commissioned Defence Force Member | 139211 |
Sports Administrator | 139915 |
Caravan Park and Camping Ground Manager | 141211 |
Licensed Club Manager | 141411 |
Bed and Breakfast Operator | 141911 |
Retirement Village Manager | 141912 |
Antique Dealer | 142112 |
Betting agency Manager | 142113 |
Travel Agency Manager ,. | 142116 |
Amusement Centre Manager | 149111 |
Call or Contact Centre Manager | 149211 |
Railway Station Manager | 149412 |
Boarding Kennel or Cattery Operator | 149911 |
Cinema or Theatre Manager | 149912 |
Financial Institution Branch Manager | 149914 |
Actor | 211111 |
Entertainer or Variety Artist | 211113 |
Actors, Dancers and Other Entertainers nee | 211199 |
Composer | 211211 |
Music Director | 211212 |
Singer | 211214 |
Music Professionals nee | 211299 |
Painter (Visual Arts) | 211411 |
Potter or ceramic artist | 211412 |
Sculptor | 211413 |
Artistic Director | 212111 |
Media Producer (excluding Video) | 212112 |
Radio Presenter | 212113 |
Television Presenter | 212114 |
Author | 212211 |
Art Director {Film, Television or Stage) | 212311 |
Director of Photography | 212313 |
Film, Television , Radio and Stage Directors | 212399 |
Radio Journalist | 212414 |
Corporate Treasurer | 221212 |
Futures Trader | 222212 |
Human Resource Adviser | 223111 |
Workplace Relations Advisor | 223113 |
Training and Development Professional | 223311 |
Archivist | 224211 |
Intelligence Officer | 224411 |
Policy Analyst | 224412 |
Electorate Officer | 224911 |
Liaison Officer | 224912 |
Migration Agent (Aus) | 224913 |
Market Research Analyst | 225112 |
Sales Representative (Industrial Products) | 225411 |
Sales Representative (Medical and Pharmaceuti cal Products) | 225412 |
Aeroplane Pilot | 231111 |
Air Traffic Controller | 231112 |
Flying Instructor | 231113 |
Helicopter Pilot | 231114 |
Air Transport Professionals nee | 231199 |
Mast er Fisher | 231211 |
Ship's Engineer | 231212 |
Ship's Master | 231213 |
Ship's Officer | 231214 |
Marine Surveyor | 231215 |
Marine Transport Professionals | 231299 |
Multimedia Designer | 232413 |
Chemical Engineer | 233111 |
Mat erials Engineer | 233112 |
Electronics Engineer | 233411 |
Industrial Engineer | 233511 |
Production or Plant Engineer | 233513 |
Petrol eum Engineer | 233612 |
Food Technologist | 234212 |
Conservation Officer | 234311 |
Park Ranger | 234314 |
Geophysicist | 234412 |
Hydrogeologist | 234413 |
Life Scientist (General) | 234511 |
Biochemist | 234513 |
Biotechnologist | 234514 |
Microbiologist | 234517 |
Life Scientists nee | 234599 |
Metallurgist | 234912 |
Exercise Physiologist | 234915 |
Natural and Physical Science Professionals nee | 234999 |
Vocational Education Teacher (Trades) | 242211 |
Vocational Education Teacher (Non-Trades) | 242211 |
Education Reviewer | 249112 |
Drama Teacher (Private Tuition) | 249213 |
Environmental Health Officer | 251311 |
Homoeopath | 252212 |
Nurse Researcher | 254212 |
Web Developer | 261212 |
JCT Support and Test Engineers nee | 263299 |
Judge | 271211 |
Magistrate | 271212 |
Tribunal Member - | 271213 |
Intellectual Property Lawyer | 271214 |
Historian . | 272411 |
Translator | 272413 |
Archaeologist | 272414 |
Community Arts Worker | 272611 |
Operating Theatre Technician | 311214 |
Pathology Collector (Aus)/ Phlebotomist (NZ) | 311216 |
Fisheries Officer | 311311 |
Quarantine Officer | 311313 |
School Laboratory Technician " ~ | 311414 |
Hydrographer | 311415 |
Construction Estimator | 312114 |
Plumbing Inspector | 312115 |
Surveying or Spatial Science Technician | 312116 |
Civil Engineering Technician | 312212 |
Electronic Engineering Draft sperson | 312411 |
Electronic Engineering Technician | 312412 |
Mechanical Engineering Draftsp erson | 312511 |
Safety Inspector | 312611 |
Maintenance Planner | 312911 |
Building and Engineering Technici ans nee | 312999 |
ICT Support Technicians nee | 313199 |
Telecommunications Network Planner | 313213 |
Blacksmith | 322111 |
Electroplater | 322112 |
Metal Casting Trades Worker | 322114 |
Metal Polisher | 322115 |
Pressure Welder | 322312 |
Aircraft Maintenance Engineer (Avionics) | 323111 |
Engraver | 323311 |
Gunsmith | 323312 |
Saw Maker and Repairer | 323315 |
Engineering Patternmaker | 323411 |
Vehicle Painter | 324311 |
Stonemason | 331112 |
Floor Finisher | 332111 |
Electrical Linesworker (Aus)/ Electrical Line Mechani c (NZ) | 342211 |
Communications Operator | 342312 |
Telecommunications Cable Jointer | 342412 |
Telecommunications Technician | 342414 |
Butcher or Smallgoods Maker | 351211 |
Horse Trainer - | 361112 |
Zookeeper | 361114 |
Kennel Hand | 361115 |
Shearer | 361211 |
Nurseryperson | 362411 |
Screen Printer | 392112 |
Graphic Pre-press Trades Worker | 392211 |
Small Offset Printer | 392312 |
Canvas Goods Fabricator | 393111 |
Leather Goods Mak er | 393112 |
Sail Maker | 393113 |
Shoemaker | 393114 |
Apparel Cutter | 393211 |
Clothing Patternmaker | 393212 |
Dressmaker or Tailor | 393213 |
Clothing Trades Workers nee | 393299 |
Wood Turner | 394214 |
Gas or Petroleum Opera~to-r | 399212 |
Gallery or Museum Technician | 399311 |
Broadcast Transmitter Operator | 399511 |
Light Technician | 399513 |
Musical Instrument Maker or Repairer | 399515 |
Television Equipment Operator | 399517 |
Diver | 399911 |
Interior Decorator | 399912 |
Optical Dispenser (Aus)/ Dispensing Optician (NZ) | 399913 |
Optical Mechanic | 399914 |
Plastics Technician | 399916 |
Wool Classer | 399917 |
Fire Protection Equipment Technician | 399918 |
Technicians and Trades Workers nee | 399999 |
Dental Hygienist | 411211 |
Dental Prosthetist | 411212 |
Dental Therapist | 411214 |
Mothercraft Nurse | 411412 |
Aboriginal and Torres Strait Islander Health Worker | 411511 |
Parole or Probation Officer | 411714 |
Defence Force Member – Other Ranks | 441111 |
Emergency Service Worker | 441211 |
Fire Fighter | 441212 |
Detective | 441311 |
Police Officer | 441312 |
Prison Officer | 442111 |
Driving Instructor | 451211 |
Funeral Director | 451311 |
Funeral Workers nee | 451399 |
Flight Attendant . | 451711 |
Travel Attendants nee | 451799 |
First Aid Trainer | 451815 |
Dog or Horse Racing Official | 452318 |
Sports Umpire | 452322 |
Other Sports Official | 452323 |
Golfer | 452412 |
Jockey | 452413 |
Conveyancer | 599111 |
Legal Executive | 599112 |
Court Bailiff or Sheriff (Aus)/ Court Collections Officer (NZ) | 599212 |
Insurance Investigator | 599611 |
Insurance Risk Surveyor | 599613 |
Clinical Coder | 599915 |
Auctioneer | 611111 |
Stock and Station Agent | 611112 |
Business Broker | 612111 |
Retail Buyer | 639211 |
Wool Buyer | 639212 |
Driller | 712211 |