கொரோனா வைரஸ் தரும் விசா நெருக்கடி: எப்படி சமாளிப்பது?

Dr.Chandrika Subramaniyan

Source: SBS Tamil

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள் அல்லது வருவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள் விசா பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்களை எப்படி சரிசெய்யலாம் என்று விளக்கமளிக்கிறார் சமூக மேம்பாட்டுக்கு பணியாற்றும் வழக்கறிஞர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.



Share