SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
இசை உலகின் அதிபதிக்கு நிலா அஞ்சலி!

Source: Public domain
இசை நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று(செப்டம்பர் 25) அனுசரிக்கப்படுகிறது. பாடும் நிலா பாலு அவர்களுக்கு நிலாப் பாடல்களால் அமைந்த அஞ்சலியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்
Share