SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விசா தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு முந்தைய விசா நிராகரிப்புகளை மீண்டும் நீதிமன்றத்திற்கு இழுக்கும்

A gavel and a law book - Australia Source: iStockphoto / Zerbor/Getty Images/iStockphoto
ஒருவருக்கு விசா நிராகரிக்கப்பட்டாலும் பொது நலன்களின் அடிப்படையில் குடிவரவுத்துறை அமைச்சர் தலையிடலாம் எனும் அதிகாரத்தை அமைச்சர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் குடிவரவுத் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்தக்கூடாது என்றும் ஏழு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இது பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Sam Dover. தமிழில் றைசெல்.
Share