செல்லப்பிராணிகளை தத்தெடுத்து வளர்ப்பது எப்படி?

Foster care pets

Foster care programs give temporary homes for animals before they go into adoption Source: Getty Images/yara duvdevan

செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசைப்படுபவர்கள் பிராணிகளை தத்தெடுத்தோ அல்லது foster caring முறையிலோ பெற்று வளர்க்கலாம். இது குறித்து ஆங்கிலத்தில் Yumi Oba எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share