விமானப் பயணக் கட்டணங்கள் தற்போது உயர்வதற்கு என்ன காரணம்?

Caucasian girl joyful holding an air ticket for the plane and travel in her hands

Caucasian girl joyful holding an air ticket for the plane and travel in her hands. Source: iStockphoto / gesrey/Getty Images/iStockphoto

சர்வதேச பயணங்கள் வழமைக்கு திரும்பி வரும் நிலையில் விமானப் பயணக் கட்டணங்கள் உயர்ந்து வருகிறது. இதன் பின்னணி காரணம் என்ன மேலும் இதனை கையாள்வதற்கான உத்திகள் குறித்து உரையாடுகிறார் பல ஆண்டுகள் விமானப் பயண முகவராக பணியாற்றி வரும் திரு பழனியப்பன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share