புகழ்பெற்ற விருது பெறுவதால், தமிழருக்குப் புகழ்

Palani Kumanan

Palani Kumanan Source: SBS / SBS Tamil

மென் பொருளாளர் பழனி குமணன், பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, 'Pulitzer' (புலிட்சர்) விருதை, 2019ஆம் ஆண்டு பகிர்ந்துகொண்டார்.


பத்திரிகை துறை, இலக்கியம், இணைய பத்திரிக்கை, இசையமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்கு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை சார்பில் ஆண்டு தோறும் 'Pulitzer' விருது வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டுக்கான Pulitzer விருதை, அமெரிக்காவைச் சேர்ந்த, Wall Street Journal' என்ற இதழ் அண்மையில் அங்குள்ள மருத்துவத் துறைகளில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தும் கட்டுரையை வெளியிட்டது. இந்தக் கட்டுரைக்கான வரைபடம், தகவல் தொகுப்புகளை உருவாக்கிய குழுவில், பழனி குமணன் முக்கிய இடம் பிடித்திருந்தார். அப்போது, அவரை நேர்கண்டு உரையாடியிருந்தார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



"All the glory to my Teachers"


Tamil software engineer Palani Kumanan of the Wall Street Journal shared Pulitzer Prize for investigative journalism with his fellow Wall Street Journal staff in 2019. Kulasegaram Sanchayan talked to Kumanan about his background and about winning the award then.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 


Share