குடும்ப வன்முறை: தற்காலிக விசாவில் உள்ளவர்கள் எங்கே உதவிபெறலாம்?

sbs

Source: SBS, AAP

ஆஸ்திரேலியாவில் Temporary partner விசாவில் வாழ்பவர்கள் குடும்ப வன்முறையை எதிர்கொள்கின்றபோது என்ன செய்வது, எங்கே உதவி பெறுவது என்பது தொடர்பில் மெல்பேர்ன் வாழ் சட்டத்தரணி திருமலை செல்வி சண்முகம் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.



Share