வீடுகளில் சேரும் கழிவுப்பொருட்களை சரியான முறையில் அகற்றுகிறீர்களா?

Your recyclables should not be bagged when placing them into the kerbside recycling bin.

Your recyclables should not be bagged when placing them into the kerbside recycling bin. Source: Getty Images/RUBEN BONILLA GONZALO

ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் 74 மில்லியன் தொன் கழிவுப்பொருட்களை உருவாக்குகிறார்கள். அதில் 60வீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது, மீதமுள்ளவை குப்பைக்குழிக்குள் போடப்படுகின்றன. இந்தப்பின்னணியில் சரியானமுறையில் மறுசுழற்சி செய்வது தொடர்பில் அறிந்துகொண்டு, அதைப் பின்பற்றுவது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது தொடர்பில் YUMI OBA ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share