கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கான நடைமுறைகள் தொடர்பிலும், Temporary Graduate விசா சலுகைகள் உட்பட இன்னும் சில விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பனில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி மரியம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.