TOEFL ஆங்கிலப் பரீட்சை தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு புதிய கட்டுப்பாடு

image.jpg

Students taking a test in class. Credit: Ariel Skelley/Getty Images. Inset: Mrs Shanthini Puvanenthirarajah

TOEFL iBT ஆங்கிலப் பரீட்சையை மறு அறிவித்தல்வரை விசா நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாதென்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய அங்கீகார ஆணையத்தில்(NAATI ) தேர்வாளராகவும் தமிழ்மொழி ஆலோசகராகவும் கடமையாற்றுபவரும், RMIT பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பிலான Diploma மற்றும் Advanced Diploma கற்கைநெறிகளுக்கான ஆசிரியராக பணியாற்றியவருமான திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share