ஆஸ்திரேலியா: வந்தவரை வரவேற்கும் நாடு

Race Discrimination Commissioner Dr Tim Soutphommasane attends Senate Estimates at Parliament House in Canberra, Tuesday, Feb. 28, 2017. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

Race Discrimination Commissioner Dr Tim Soutphommasane attends Senate Estimates at Parliament House in Canberra, Tuesday, Feb. 28, 2017. (AAP Image/Mick Tsikas) Source: AAP

ஆஸ்திரேலியா என்ற நாடு, அதன் மக்கள் உங்களை வரவேற்கிறார்கள் என்று நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்று சொல்கிறது ஒரு புதிய ஆய்வு. 27 நாடுகளில் 20,700ற்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுடன் நடத்தப்பட்ட ஆய்வில், ஆங்கிலம் பேசக்கூடிய, மற்றும் வேலை பார்க்கிறவர்கள் "உண்மையான ஆஸ்திரேலியர்கள்" என ஏற்றுக்கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இதே நிலைகளில் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா முன்னிலையில் நிற்கிறது. பல் கலாச்சார சமுதாயத்தை உருவாக்குவதில் ஆஸ்திரேலியா முன்னோடியாகத் திகழ்கிறது என்கிறார் ஆஸ்திரேலியாவின் இன-உறவு ஆணையர். இது குறித்து, Samantha Beniac-Brooks மற்றும் Jessica Rowe ஆகியோர் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 

Share