ஆஸ்திரேலிய மாணவர் விசாவில் அரசு கொண்டுவரும் மாற்றங்கள் எவை?

Source: Maryam
கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மாணவர் விசா தொடர்பில் அரசு கொண்டுவரும் சில மாற்றங்கள் தொடர்பிலும் மாணவர்களுக்கு தற்போது கிடைக்கும் உதவிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கிறார் மெல்பேர்னில் குடிவரவு முகவர் மற்றும் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமதி மரியம் அவர்கள். அவரோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.
Share