பூர்வீக குடிமக்கள் தொடர்பான கருத்து வாக்கெடுப்பில் முன்வைக்கப்படும் கேள்வி என்ன?

Ceremonial dance during the Garma Festival

Ceremonial dance during the Garma Festival in northeast Arnhem Land, Northern Territory, Friday, July 29, 2022. Source: AAP

நாட்டின் பூர்வீக குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் அங்கீகாரம் தருவது தொடர்பாக அரசு கருத்து தேர்தல் (referendum) ஒன்றை முன்னெடுக்கும் என்று பிரதமர் Antony Albanese நேற்று அறிவித்தார். மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பில் ஆஸ்திரேலிய மக்களுக்கு அரசு முன்வைக்கும் கேள்வியையும் அவர் பரிந்துரைத்தார். இது தொடர்பான அதிக தகவல். ஆங்கில மூலம் SBS Newsஇன் Allan Lee. தமிழில் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share