உலோக இதயத்துடன் வாழ வைத்து உலக வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா!

BIVACOR ARTIFICIAL HEART TEST

Left: In a supplied image obtained on Wednesday, March 12th, 2025, a BiVACOR Total Artificial Heart can be seen. Labelled as an unmitigated success, patients and their families are expected to benefit from Australia's first BiVACOR Total Artificial Heart transplant. (AAP Image/Supplied by St Vincent's Hospital); Right: Dr Siven Seevanayagam, Cardiothoracic Surgeon and Director of Cardiothoracic Surgery at Austin Health, Victoria; Consultant Cardiothoracic Surgeon at St John of God Geelong, Epworth Eastern and Epworth Richmond Hospitals Credit: St Vincent's Hospital

உலகிலேயே முதல் தடவையாக, ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரால் முழு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, டைட்டேனிய உலோகத்தாலான இதயத்துடன் ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி வரலாறு படைத்துள்ளார். இதய மாற்று அறுவை சிகிச்சை பெறுவதற்கு ஒரு நன்கொடையாளரின் இதயம் கிடைக்கும் வரை, இந்த நோயாளி 100 நாட்களுக்கும் மேலாக அந்த செயற்கை இதயத்துடன் வாழ்ந்துள்ளார். இது குறித்து, விக்டோரியா மாநிலத்தின் Austin Health இதய அறுவை சிகிச்சை நிபுணரும் இதய அறுவை சிகிச்சை இயக்குனரும் St John of God Geelong, Epworth Eastern மற்றும் Epworth Richmond மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை ஆலோசகராகவும் கடமையாற்றும் Dr சிவேன் சீவநாயகம் அவர்களிடம் குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.





SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



Australian makes history by living with a Titanium heart


Total artificial heart was implanted by an Australian doctor on a patient who made history to be the first person in the world to leave hospital with a titanium heart. The patient lived with the device for more than 100 days before receiving a donor heart transplant.

Kulasegaram Sanchayan talks to Dr Siven Seevanayagam, Cardiothoracic Surgeon and Director of Cardiothoracic Surgery at Austin Health, Victoria; Consultant Cardiothoracic Surgeon at St John of God Geelong, Epworth Eastern and Epworth Richmond Hospitals to find out more.





To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 


Share