ஆஸ்திரேலியாவில் தமிழ் மரபு மாதம் கொண்டாடப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Opposition Leader Peter Dutton, Prime Minister Anthony Albanese, and Federal Member for Parramatta Dr. Andrew Charlton have extended their heartfelt congratulations to the Tamil community in Australia in celebration of Pongal Festival and Tamil Heritage Month.

Opposition Leader Peter Dutton, Prime Minister Anthony Albanese, and Federal Member for Parramatta Dr. Andrew Charlton have extended their heartfelt congratulations to the Tamil community in Australia in celebration of Pongal Festival and Tamil Heritage Month.

“தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபு மாதத்தைக் கொண்டாடும் தமிழ் ஆஸ்திரேலிய சமூகத்திற்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ஜனவரி 7, 2025, செவ்வாய் கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரதமர் அந்தோனி அல்பனீஸி குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஒரு செய்தியை எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனும் வெளியிட்டுள்ளார்.


டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன், கடந்த வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி ஆஸ்திரேலிய ஃபெடரல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா முழுவதும் தமிழ் மரபு மாதமாக கொண்டாடப்பட வேண்டும்” என்று முன்மொழிந்தார்.

தமிழர்களுக்கு ஜனவரி மாதம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்தும் தமிழ் மரபைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்தும் பரமற்றா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன் அவர்களிடம் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Message from the PM on Thai Pongal and Tamil Heritage Month, 7 January, 2025
Message from the PM on Thai Pongal and Tamil Heritage Month, 7 January, 2025



Australian political leaders wish Tamils for Tamil Heritage Month


In a statement released on Tuesday, January 7, 2025, The Australian Prime Minister, Anthony Albanese states, “I am delighted to send warmest wishes to the Tamil Australian Community as you celebrate Thai Pongal and Tamil Heritage Month.” The opposition leader, Peter Dutton has also shared similar sentiments.

PHOTO-2025-01-07-23-04-13.jpg
Opposition Leader Peter Dutton's message

Dr Andrew Charlton proposed on November 18, 2024, in the Australian federal Parliament that January be designated as Tamil Heritage Month across Australia.

Kulasegaram Sanchayan talks to Dr Andrew Charlton, Member for Parramatta, about the significance of the month of January for the Tamils and the importance of celebrating Tamil Heritage.




To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 

Share