ஆஸ்திரேலிய விளையாட்டுகள் ஒரு விளக்கம்

Rugby match

Rugby match Source: Getty Images/PeopleImages

நாம் வாழும் இந் நாட்டில் விளையாட்டுகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அத்துடன், இங்கு வாழும் பல்வேறு சமூகங்களையும் ஒருங்கிணைக்க குழு விளையாட்டுகள் மிக முக்கிய பங்கு வகிப்பது மட்டுமின்றி, அவற்றில் பங்கு கொள்பவர் அனைவருக்கும் உடல் மற்றும் உள நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் அந்த சமூகங்களுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.


ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான நான்கு விளையாட்டுகள் குறித்து Josipa Kosanovic ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share