2021-இல் ஆஸ்திரேலிய விசாக்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள்!

Maryam

Source: AAP, SBS

கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவினை நிவர்த்தி செய்யும்நோக்கில் ஆஸ்திரேலிய விசாக்கள் சிலவற்றில் அரசு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இதுதொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னில் சட்டத்தரணி மற்றும் குடிவரவு முகவராக கடமையாற்றும் திருமதி.மரியம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.



Share