ஆஸ்திரேலியாவின் சிறைச்சாலை முறைமை குறித்த விளக்கம்!

Prisons are the harshest type of correctional facility, not only for those in custody but also for the families left behind.

Prisons are the harshest type of correctional facility, not only for those in custody but also for the families left behind. Source: Getty Images/Andrew Merry

ஆஸ்திரேலியாவில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், ஆஸ்திரேலிய குற்றவியல் நீதி அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறார்கள். 'சீர்திருத்த மையம்' என்ற சொல், குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஒருவர் தண்டனையை அனுபவிக்கும் இடத்தை விவரிக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிறைச்சாலை முறைமை தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share