Bridging visa - இடைக்கால வீசாக்கள் எத்தனை வகை? ஏன்?

passports visa

A bridging visa acts as a bridge between lodgement of a visa and the determination of that application. Source: Getty Images/Jodie Griggs

நம் நாட்டில் யாராவது வீசாவிற்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் வரை அவர்கள் சட்ட பூர்வமாக இந்நாட்டில் தங்குவதற்கு அவர்களுக்கு bridging visa என்றழைக்கப்படும் இடைக்கால வீசா வழங்கப்படுகிறது.


விண்ணப்பதாரரின் சூழ்நிலைகளைப் பொறுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் வெவ்வேறு வகை bridging வீசாக்கள் வழங்கப்படுகின்றன. இதனை விளக்கும் விவரணம் ஒன்றை ஆங்கிலத்தில் தயாரித்திருக்கிறார் Chiara Pazzano, அதனைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share