ஆஸ்திரேலியாவில் குடியேற புதிய விசா: எந்த வேலை செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம்?

Tamil activist and Migration Agent, Thiru Arumugam

Tamil activist and Migration Agent, Thiru Arumugam Source: SBS Tamil

ஆஸ்திரேலியாவில் நகரம் அல்லாத பகுதிகளில் (regional areaவில்) குடியேற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் நவம்பர் 16 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு புதிய விசா (உப பிரிவு 491மற்றும் 494) வகைகளின் கீழ் என்னென்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


இவற்றில் எம் நேயர்களுக்கு அதிகளவில் பயன் தரக்கூடிய வேலை வகைகள் குறித்து குடியேற்ற முகவராகப் பணியாற்றும் திரு ஆறுமுகம் விவரிக்கிறார்.  அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

 

 

 

Share