புதிய தற்காலிக பெற்றோர் விசாவுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

Source: SBS
ஆஸ்திரேலியாவுக்கான புதிய தற்காலிக பெற்றோர் விசா ஏப்ரல் 17ம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வது தொடர்பிலும் இவ்விசாவுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பேர்னில் குடிவரவு முகவர் மற்றும் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமதி.மரியம் அவர்கள்.
Share