ஆஸ்திரேலியா அகதிகளை நடத்தும் விதம் கொடூரமானது - Human Rights Watch

Pro-refugee rally

Source: AAP

Human Rights Watch எனப்படும் மனித உரிமை அமைப்பு 2022 ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு கொண்டிருக்கும் கொள்கை மற்றும் ஆஸ்திரேலியா புகலிடம் கோருவோர் - அகதிகளை அரசு நடத்தும் விதம் குறித்து இந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. ஆஸ்திரேலியா அகதிகளை நடத்தும் விதம் கொடூரமானது என்று Human Rights Watch யின் அறிக்கை கூறுகிறது. SBS News இன் Phillippa Carisbrooke மற்றும் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்தவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share