SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வீட்டு வாடகை அதிகரிக்கிறது. வீடு கிடைப்பது கடினமாகிறது!

A ‘For Rent’ sign is seen in Canberra, Monday, February 27, 2023. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE
ஆஸ்திரேலியாவில் வட்டி விகித அதிகரிப்பு, புதிய குடியேற்றவாசிகளின் வருகை, புதிய வீடுகள் கட்டுதல் குறைவது என்று பலவித காரணங்களினால் வீட்டு வாடகை அதிகரித்து, வீடு கிடைப்பது கடினமாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Gareth Boreham. தமிழில் றைசெல்.
Share