இணைய குற்றச்செயல்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?
![Finger at "SCAM ALERT" On Keyboard Button](https://images.sbs.com.au/dims4/default/ac71416/2147483647/strip/true/crop/704x396+0+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fpodcast_images%2Fscam_alert-getty_images_8.jpg&imwidth=1280)
Finger at "SCAM ALERT" On Keyboard Button Source: iStockphoto
நாட்டில் அதிகரித்துவரும் இணையப் பாவனையால் சைபர்கிரைம் எனப்படும் இணையக்குற்றச்செயல்களும் கூடிக் கொண்டே செல்கின்றன. இது தொடர்பில் Olga Clepova தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share