SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
பாலர் மலரின் 46வது ஆண்டு விழா!

Credit: Balar Malar
சிட்னி பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தின் 46வது ஆண்டு விழா எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அக்கழகத்தின் தலைவர் திரு ராஜ்குமார் கோவிந்தராஜ் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share