மூன்று வயது நிறைந்த தருணிகாவின் பாதுகாப்பு வீசா விண்ணப்பம் சரியான முறையில் மதிப்பீடு செய்யப்படவில்லை என்ற முன்னைய தீர்ப்பை ஃபெடரல் நீதிமன்றம் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இது குறித்து தருணிகாவின் தாயார் பிரியா நடேஸ், மற்றும் அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அஞ்சலா ஃபிரடெரிக்ஸ் ஆகியோரின் கருத்துகளுடன் ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
அஞ்சலா ஃபிரடெரிக்ஸ் எமக்கு வழங்கிய நேர்காணலை முழுமையாக ஆங்கிலத்தில் கேட்க இந்த இணைப்பை சொடுகவும்: