Bushwalking செல்லும்போது நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

Blue Gum Forest, Blue Mountains National Park, NSW

Blue Gum Forest, Blue Mountains National Park, NSW Source: Auscape/Universal Images Group via Getty Images

இயற்கை வனப்பகுதிகளில் நடப்பது அல்லது bushwalking என்பது ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஒன்றாகும். Bushwalking பொதுவாக குறைந்த ஆபத்துள்ள செயல் என்றபோதிலும் சில திட்டமிடல்களைச் செய்வதன் மூலம் இதிலுள்ள சாத்தியமான ஆபத்துகளை கணிசமாகக் குறைக்கலாம். இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share