வெளிநாட்டிலிருக்கும் தொழிலாளரை இங்குள்ள நிறுவனம் sponsor செய்வது எப்படி?

Visa application

Visa application form, passport and flag of Australia (Inset) Kugathas Pathmathas

வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களை எவ்வாறு ஒரு நிறுவனம் sponsor செய்து பணிக்கு அமர்த்த முடியும் அதில் உள்ள நடைமுறை என்ன? அவ்வாறு வரும் தொழிலாளர்களுக்குள்ள கடமைகள் யாவை போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் குகதாஸ் பத்மதாஸ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share