சூதாட்டத்தில் மாட்டிக் கொண்டவர் கதை!

Ahalya Krishinan with her husband Ryan Brown

Ahalya Krishinan with her husband Ryan Brown Source: Supplied

சில பழக்கங்களுக்கு ஒருவர் அடிமையாகும் போது, மற்றவர்களுக்கு அது வெளிப்படையாகத் தெரியக் கூடும். ஆனால், சில பழக்கங்கள், கூட இருக்கும் மனைவிக்கோ கணவனுக்கோ கூட தெரியாமல் போகலாம். அப்படியான ஒருவர், அகல்யா கிருஷ்ஷிணன் தனது கதையை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.




 

Share