இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Christopher Tan மற்றும் Sydney Lang இணைந்து தயாரித்த விவரணத்தை அடிப்படையாக கொண்டு சட்டத்தரணி டாக்டர் சந்திரிகா சுப்ரமணியம் மற்றும் சிட்னியில் வசிக்கும் வீனா ஆகியோரின் கருத்துக்களுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.