கொரோனா காலத்திற்கு ஏற்ப Partner Visa விதிமுறை மாற்றப்படக்கூடும்

Amelia and Bowie on the wedding day Source: Supplied
ஆஸ்திரேலியாவிற்கு வெளியே இருந்து விண்ணப்பிக்கப்பட்ட Offshore Partner Visa வழங்கப்படுவதில் உள்ள விதிமுறை இக்கொரோனா காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Shuba Krishnan மற்றும்Tom Stayner இணைந்து எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share