மாணவர் மற்றும் Temporary Graduate விசாவில் வரவுள்ள மாற்றங்கள் யாவை?

University student girl friends with learning books walking out School building

University student girl friends with learning books walking out School building. Inset (Mr Govindaraj)

ஆஸ்திரேலியாவிற்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் என்னென்ன பிரிவுகளில் மாணவர் விசா பெற்று கல்வி கற்க வரமுடியும். மாணவர் விசா மற்றும் Temporary Graduate visa-வில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றும் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக உரையாடுகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.

Share