ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு இருக்கும் உரிமைகள் எவை?

In Australia school is mandatory for children between the ages of six and 17.

In Australia, school is mandatory for children between the ages of six and 17. Source: Getty Images/JohnnyGreig

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் ஒப்பந்தம் என்பது சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான ஒரு ஒப்பந்தமாகும் - இது சிறுவர் மற்றும் இளைஞர்களுக்குள்ள உரிமைகளைப்பற்றிப் பேசுகிறது. ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு என்ன உரிமைகள் உள்ளன என்பது தொடர்பிலும் இவர்களுக்கான உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share