உங்கள் நிதி நிலமை மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்து கடனுக்கான வட்டி வீதத்தை நிலையான வட்டி வீதம் (fixed interest) என்று தேர்ந்தெடுப்பதா அல்லது காலத்திற்கேற்ப மாறுபடும் வட்டி வீதம் (variable interest) என்று தேர்ந்தெடுப்பதா என்பதில் உள்ள நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்து ஸ்னேகா கிருஷ்ணன் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.