SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
கிறிஸ்மஸ் காலத்தில் சுற்றுசூழல் மாசு அதிகரிக்கிறதா?

Christmas Wrapping paper Source: iStockphoto / DLMcK/Getty Images/iStockphoto
கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் வீணாக்கப்படும் உணவு மற்றும் பரிசு பொருட்களினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share