காலநிலை மாற்றம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், காற்று மோசமாக மாசுபடும் என்றும், அதனால் குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஒரு புதிய அறிக்கை சொல்கிறது.
இது குறித்து, Bethan Smoleniec எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.