ஆரம்ப பாடசாலையில் குழந்தைகளுக்கு Coding!

SBS

SBS Source: SBS

Coding என்றால் அது கணினி சம்பத்தப்பட்டது, அது கம்ப்யூட்டர் நிபுணர்களுக்கே உரித்தானது என்று நாம் நம்பிக்கொண்டுள்ளோம். ஆனால் Coding எனும் கம்ப்யூட்டர் பாடத்தை ஆரம்ப பாடசாலையில் குழந்தைகளுக்கு பாடமாக வைக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது. ஏன்? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள்.



Share