வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருவது எப்படி?

Australian Visa

Australia Visa Approved with Rubber Stamp and flag Inset : Mr Jai Kandavadivelan Credit: Getty Images / Jai

தற்போது பணியிடங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வர முடியுமா? அதில் உள்ள நடைமுறை என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் உள்ள KNpact Migration Australia நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவரான ஜெய் கந்தவடிவேலன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.


 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share