குடிவரவு கொள்கை - "தற்காலிக வீசா"வில் மாற்றம் வருகிறதா?

Australia Skilled Migration

Source: Getty Images

தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைக் குறைப்பதற்காக, திறமை அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிக வீசா வழங்கும் திட்டத்தை மீள்பார்வை செய்ய வேண்டுமென்று Grattan Institute என்ற அமைப்பின் கொள்கை வல்லுநர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


அதிக ஊதியம் பெறும் வேலை புரிபவர்களுக்குப் புதிய வகை வீசா அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

ஆனால், இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், சில குடிவந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, Francesca De Nuccio, Rayane Tamer மற்றும் Monique Pueblos ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share