கொரோனா பரவல் நம்மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் சொல்லிலடங்காதவை. இதில் முக்கியமானது நமது மனநலத்தில் ஏற்படுத்தும் தாக்கம். அதிலும் குறிப்பாக அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது கோவிட் பரவல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பிலும் அவர்களுக்கு எவ்வாறான மனநல உதவிகள் கிடைக்கின்றன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் பொதுநல மருத்துவராகவும் மனநல பயில்நிலை மருத்துவராகவும் உள்ள அமுதநிலா காசியானந்தன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது