ஆறு சிறுவர்களைப் பலிகொண்ட Jumping Castle துயர்: முழுமையான விவரம்

Work begins on a permanent memorial for victims of jumping castle tragedy

Work begins on a permanent memorial for victims of jumping castle tragedy Source: Tasmania Police

ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக, கலாச்சார ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியொன்றின் விரிவான பின்னணி ஒவ்வொரு மாதமும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை SBS தமிழ் ஒலிபரப்பில் ஒலிக்கிறது. இன்று நாம் கேட்கவிருப்பது கடந்த மாத இறுதியில் டஸ்மேனியாவில் இடம்பெற்ற Jumping Castle துயர். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share