பிரிஸ்பனில் தீபாவளி கொண்டாட்டம்!!

Brisbane Deepavali

தீபாவளி பண்டிகை நாடு முழுவது பல்வேறு மாநிலங்களில் ஒன்றுகூடல் நிகழ்வுகளாக கொண்டாடப்படுகிறது. பிரிஸ்பனில் எதிர்வரும் அக்டோபர் 22ஆம் தேதி தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. அது குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் குயின்ஸ்லாந்து தமிழ் சங்கத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.


பிரிஸ்பன் தீபாவளி கொண்டாட்டம் குறித்த தகவல்:

22 அக்டோபர் 2022 சனிக்கிழமை 5pm - 8:30pm
Indooroopilly State High School




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share