SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னி Marsden Park இல் தீபாவளி கொண்டாட்டம்!
Mr Shail Wadhwa, President of Council of Indian Australians
சிட்னி பெருநகரின் Marsden Park (Corner of Elara Blvd. & Watkins Cres.) எனுமிடத்தில் இல் தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் இரவு 8.30 மணிவரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை Council of Indian Australians எனும் அமைப்பு ஏற்பாடு செய்கிறது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் Shail Wadhwa அவர்கள் நம்முடன் பேசுகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். அதிக தகவலுக்கு: 0423 894 531
Share