SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.
வெளிநாட்டில் இருந்தபடியே இங்குள்ள வேலையை செய்ய ஆசையா ? இந்த விசா உங்களுக்காக!!

Full body of Hispanic female surfing modern netbook while studying on sandy shore near rippling sea on sunny summer day Source: Moment RF / Juan Algar/Getty Images
சில நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவிற்குள் இருந்து வேலை செய்ய வேண்டும் என்பது இல்லை வேறு நாடுகளிலும் இருந்து வேலை செய்ய அனுமதிக்கிறது. இதெற்கென சில நாடுகள் பிரத்தியேக விசா வழங்குகின்றன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
Share