மோசமான காலநிலை தொடர்பிலான அறிக்கை; அரசின் நடவடிக்கைக்கு அழைப்பு

QUESTION TIME

Australian Energy Minister Chris Bowen speaks during House of Representatives Question Time at Parliament House in Canberra, Tuesday, March 21, 2023. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது IPCC - மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. IPCC அறிக்கையைக் காரணங்காட்டி, fossil fuels எரிபொருட்களை தடைசெய்வதற்கும் அதுதொடர்பிலான ஓட்டைகளை மூடுவதற்கும் Greens, அரசை வலியுறுத்துகின்றனர். இதுபற்றி Soofia Tariq தயாரித்த செய்திவிவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share